You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.
Mrs. Naagamuthan Naagamuththu passed away on Wednesday, September 07th, 2016 - அமரர்.நாகமுத்தன் நாகமுத்து அவர்கள் புதன்கிழமை (07/09/2016) அன்று காலமானார்.
இறைபதம் அடைந்த திருமதி சுபாலினி இளங்கோ அவர்களின் ஞாபகார்த்தமாக மாதகலில் காஞ்சிபுரம் என்னும் இடத்தில் 05/09/2016 அன்று மருத்தவமையத்தின் திறப்புவிழா இடம் பெற்றது!
மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், கனடாவைத் தனது இறுதிக்கால வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் நித்தியலட்சுமி அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழம அன்று சிவபதமடைந்தார்.