Mrs. Arunachalam Vallipilai passed away on Sunday, September 04th, 2016 - அமரர் அருணாசலம் வள்ளிப்பிள்ளை அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (04/09/2016) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/09/2016
அமரர் அருணாசலம் வள்ளிப்பிள்ளை
(ஓய்வுபெற்ற குடும்ப நல சேவகர்)
மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் வள்ளிப்பிள்ளை 04.09.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமணி இளையாச்சி தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலத்தின் பாசமிகு மனைவியும்,
திருச்சிற்றம்பலம் (திரு- கனடா), திருஅருட்செல்வி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சுகந்தினி, அரசரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷ், யதுஷ், தனுசியா, கபினாஷ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் சறோஜினிதேவி, ஜெகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நவரத்தின ம் மற்றும் செல்வரத்தினம், அன்னப்பிள்ளை, நாகரத்தினம், இராசமணி, சபாரத்தினம், முத்துப்பிள்ளை, நவமணி, கடம்பமலர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.