Mrs. Vaithiyalingam Nithiyaluxmy passed away on Tuesday, July 26th, 2016 - திருமதி. வைத்திலிங்கம் நித்தியலட்சுமி அவர்கள் செவ்வாய்க்கிழமை (26/07/2016) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2016
திருமதி வைத்திலிங்கம் நித்தியலட்சுமி
தோற்றம்: 04-12-1928 - மறைவு: 26-07-2016
மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், கனடாவைத் தனது இறுதிக்கால வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் நித்தியலட்சுமி அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழம அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தங்கமுத்து இணையரின் அன்புமகளும், கந்தையாவள்ளியம்மை இணையரின் அன்புமருமகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (Store Keeper) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவர் காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, சுகிர்தலட்சுமி, விஜயலட்சுமி, மகேஸ்வரன் மற்றும் இராஜலட்சுமி (கனடா) அவர்களின் அன்புச்சகோதரியும் ஆவார்.