Home
Member Area
Search Members
Site Map
Contact us
Home
About Mathagal
Mathagal News
Mathagal Events
Event Calendar
Search Members
Mathagal Temples
Mathagal Schools
Photo Gallery
Videos
Useful Links
Advertisements
Site Map
Temples in Sri Lanka
Contact us
Home
> Photo Gallery
Photo Gallery
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03
Uploaded date: 19/05/2023
தைப்பொங்கலை முன்னிட்டு மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வு 2022
Uploaded date: 15/01/2023
நத்தார் பண்டிகையை முன்னிட்டு மாதகலில் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்ட நத்தார் குடில்கள்
Uploaded date: 30/12/2022
மாதகல் பங்கில் 28.12.2022 அன்று ஒளிவிழா கொண்டாடப்பட்டது.
Uploaded date: 30/12/2022
யா/ மாதகல் நுணசை வித்தியாலயத்தில் 2022ம் ஆண்டுக்கான ஒளிவிழா 21.12.2022 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்பட்டது.
Uploaded date: 22/12/2022
19.12.2022(திங்கக்கிழமை) அன்று மாதகல் குடும்ப முன்பள்ளிகளுக்கிடையிலான நடனப் போட்டி நடைபெற்றது.
Uploaded date: 21/12/2022
யா/ மாதகல் சென். தோமஸ் றாே.க பெண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான பொதுக் கூட்ட நிகழ்வு 18.12.2022 அன்று நடைபெற்றது.
Uploaded date: 19/12/2022
யா/மாதகல் சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை புதிய இரு மாடிக்கட்டடம் கட்டும் பணிகள்
Uploaded date: 15/12/2022
மாதகல் சென்.தோமஸ் முன்பள்ளியில் 2022ம் ஆண்டுக்கான ஒளிவிழா 09.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டது.
Uploaded date: 12/12/2022
மாதகல் பாணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் தேவஸ்தான புனர்நிர்மாணம் செய்யவிருப்பதால் தங்களாலான உதவிகளை வேண்டி நிற்கின்றனர்.
Uploaded date: 11/12/2022
யா/ மாதகல் சென் தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையின் 2022ம் ஆண்டுக்கான வாசிப்பு சங்கம நிகழ்வு நடைபெற்றது.
Uploaded date: 04/12/2022
யா/ மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலயத்தில் 2022ம் ஆண்டுக்கான ஒளிவிழா 23.11.2022 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்பட்டது.
Uploaded date: 26/11/2022
"பசுமையில் மாதகல்" இலவச மரநடுகைத் திட்ட விழா 20.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.
Uploaded date: 21/11/2022
5வது தடவையாக பசுமையில் மாதகல் மரநடுகைத் திட்டத்தை நோக்காக கொண்டு செயற்படுத்தப்படும் போட்டிகள் 13/11/2022 அன்று நடைபெற்றன
Uploaded date: 14/11/2022
கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியத்தின் இருபெரும் தூண்களான அமரர் குணரத்தினம் கனகலிங்கம் மற்றும் முன்னை நாள் செயலாளர் சபா அருள் சுப்பிரமணியம் ஆகியோர்களின் திருவுருவப்படங்கள் ஸ்தாபித்தலும் நினைவேந்தல் நிகழ்வும்
Uploaded date: 06/11/2022
Photos taken by: Subas
இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாதகலில் இயற்கை உரம் வழங்கி வைப்பு
Uploaded date: 04/11/2022
மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் சிறுவர் தினம் 22.10.2022 சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.
Uploaded date: 23/10/2022
மாதகல் காந்திஜி அறநெறி பாடசாலையும் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய கலை விழா நிகழ்வுகள் 15.10.2022 சனிக்கிழமை அன்று இராஜ இராஜேஸ்வரி ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.
Uploaded date: 18/10/2022
Photos taken by: Dinos
மாதகல் சென் தோமஸ் முன்பள்ளியின் சிறுவர் தின நிகழ்வுகள் 03.10.2022 அன்று நடைபெற்றது.
Uploaded date: 04/10/2022
மாதகல் புனித தோமையார் ஆலய இளைஞர் ஒன்றியத்தினரால் சிறுவர் தினத்தை முன்னிட்டு 01/10/2022 அன்று நிகழ்வுகள் நடாத்தப்பட்டன
Uploaded date: 01/10/2022
மாதகல் புனித தோமையார் ஆலய இளைஞர் ஒன்றியத்தினரால் சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் கொடுக்கப்பட்டது.
Uploaded date: 01/10/2022
யா/ மாதகல் சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் 29.09.2022 வியாழக்கிழமை அன்று மும்மொழித்தினம் காெண்டாடப்பட்டது.
Uploaded date: 29/09/2022
மாதகல் காந்திஜி முன்பள்ளியின் திறன் வெளிப்பாட்டு விழா 24/09/2022 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அதன் சில பதிவுகள்
Uploaded date: 25/09/2022
Photos taken by: S Dinos
மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (27/07/2022) நடைபெற்றது.
Uploaded date: 27/07/2022
Photos taken by: Mathisan
மாதகல் இராஜஇராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்தத் திருவிழா பதிவுகள்
Uploaded date: 16/07/2022
Photos taken by: Dinos
மாதகல் இராஜஇராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தேர்த் திருவிழா பதிவுகள்
Uploaded date: 16/07/2022
Photos taken by: Dinos
மாதகல் இராஜஇராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் சப்பறத் திருவிழா பதிவுகள்
Uploaded date: 14/07/2022
Photos taken by: Dinos
மாதகல் இராஜஇராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் நாள்களின் திருவிழா பதிவுகள்
Uploaded date: 10/07/2022
Photos taken by: Dinos
மாதகல் இராஜஇராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் முதலாம்(கொடியேற்றம்), இரண்டாம் நாள்களின் திருவிழா பதிவுகள்
Uploaded date: 06/07/2022
Photos taken by: Dinos
மாதகல் சென் தோமஸ் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மாதகல் பிறீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டமும் பரிசளிப்பு நிகழ்வும்
Uploaded date: 04/07/2022
மாதகல் புனித தாேமையார் ஆலய வருடாந்த பெருவிழா - 2022
Uploaded date: 03/07/2022
மாதகல் புனித தோமையார் ஆலய 2022ஆம் ஆண்டு வருடாந்த பெருவிழாவின் நற்கருணை விழா
Uploaded date: 03/07/2022
மாலை நேர மருத்துவ ஆலோசனை நிலையம் இன்று(26.06.2022) திறந்து வைக்கப்பட்டது.
Uploaded date: 26/06/2022
மாதகல் புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழாவின் நவநாள் வழிபாடுகள் இன்று (24.06.2022) ஆரம்பமானது.
Uploaded date: 24/06/2022
மாதகல் பங்குத் தந்தையின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்றது.
Uploaded date: 20/06/2022
பங்குத் தந்தையின் பிரியாவிடை நிகழ்வும் புதிய பங்கு தந்தையின் வரவேற்பு நிகழ்வும் நேற்று(19.06.2022) நடைபெற்றது.
Uploaded date: 19/06/2022
மாதகல் சம்பில்த்துறை விகாரையில் பொசன் தின நிகழ்வுகள் இன்று(14.06.2022) நடைபெற்றது.
Uploaded date: 14/06/2022
முதன்நன்மை எனும் திருவருட்சாதனத்தை பெற்றுக் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான பயிற்சிப் பாசறை நடைபெற்றது.
Uploaded date: 14/06/2022
மாதகல் பங்குத்தந்தை அருட்பணி C.J அன்ரனி பாலா அவர்கள் தனது 60வது பிறந்த தினத்தையும் பெயர் கொண்ட விழாவையும் காெண்டாடினார்
Uploaded date: 13/06/2022
மாதகல் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று(13.06.2022) இடம்பெற்றது.
Uploaded date: 13/06/2022
யா/ மாதகல் சென் தாேமஸ் றாேமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் பழைய மானவர்களால் ஒரு சந்திப்பு நடாத்தப்பட்டது.
Uploaded date: 13/06/2022
மாதகல் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு முதல் நாளான இன்று(12.06.2022) நற்கருணை வழிபாடு நடைபெற்றது.
Uploaded date: 12/06/2022
மாதகல் அரசடி சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா 2022
Uploaded date: 12/06/2022
மாதகல் அரசடி சித்தி விநாயகர் ஆலய சப்பறத் திருவிழா
Uploaded date: 12/06/2022
மாதகல் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
Uploaded date: 04/06/2022
மாதகல் நற்குண முன்னேற்ற அமைப்பின் முன்பள்ளி சிறார்களின் 2022ம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 30.05.2022 திங்கட்கிழமை நடைபெற்றது.
Uploaded date: 01/06/2022
Photos taken by: Thevasakayam Mahenthiran
மாதகல் அரசடி அருள்மிகு ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் 2022ன் கொடியேற்ற நிகழ்வு (29.05.2022)
Uploaded date: 31/05/2022
இன்று(05.05.2022) மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் நடைபெற்ற திறன் வெளிப்பாட்டு விழாவின் சில பதிவுகள்
Uploaded date: 05/05/2022
பண்டத்தரிப்பு கிராம உப அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று(05.01.2022) நடைபெற்றது
Uploaded date: 04/05/2022
Photos taken by: Mahenthiram
மாதகல் சம்பில்துறை புனித சூசையப்பர் ஆலய பெருவிழா இன்று(01.05.2022) இடம்பெற்றது.
Uploaded date: 01/05/2022
மாதகல் சம்பில்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழாவிற்கு முதல் நாளான இன்று(30.04.2022) நற்கருணை வழிபாடு நடைபெற்றது
Uploaded date: 30/04/2022
மக்கள் வாழ உதவும் நிறுவகத்தின் 1ம் வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் கலை நிகழ்வும் அதிஷ்ட இலாபச்சீட்டிழுப்பும் நேற்று(24.04.2022) நடைபெற்றது.
Uploaded date: 24/04/2022
இன்று (15-04-2022) மாதகல் நுணசை முருகன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 15/04/2022
Photos taken by: Piratheep
இன்று (08-04-2022) மாதகல் நுணசை முருகன் கோவிலில் நடைபெற்ற நான்காம் நாள் திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 08/04/2022
மாதகல் சென் தோமஸ் றோ. க பெண்கள் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 08/04/2022 அன்று இடம்பெற்றது.
Uploaded date: 08/04/2022
இன்று (07-04-2022) மாதகல் நுணசை முருகன் கோவிலில் நடைபெற்ற மூன்றாம் நாள் திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 07/04/2022
இன்று (06-04-2022) மாதகல் நுணசை முருகன் கோவிலில் நடைபெற்ற இரண்டாம் நாள் திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 06/04/2022
கிராம அபிவிருத்தி முன்பள்ளி சகாயபுரம் மாதகல் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 2022 பதிவுகள்
Uploaded date: 05/04/2022
Photos taken by: munpalli-sakayapuram-sports-2022
இன்று (05-04-2022) தொடங்கிய மாதகல் நுணசை முருகன் கோவில் கொடியற்ற நாள் நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 05/04/2022
யா/மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலய 126ஆவது பாடசாலைத்தினம் இன்று(21.03.2022) கொண்டாடப்பட்டது.
Uploaded date: 21/03/2022
இன்று (15-03-2022) மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவிலில் நடைபெற்ற ஒன்பதாம் திருவிழா நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 15/03/2022
இன்று (14-03-2022) மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவிலில் நடைபெற்ற எட்டாம் திருவிழா (வேட்டைத் திருவிழா) நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 14/03/2022
இன்று (13-03-2022) மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவிலில் நடைபெற்ற ஏழாம் (மஞ்சம்) திருவிழா நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 13/03/2022
இன்று (12-03-2022) மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவிலில் நடைபெற்ற ஆறாம் திருவிழா நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 12/03/2022
இன்று (11-03-2022) மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவிலில் நடைபெற்ற ஐந்தாம் திருவிழா நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 11/03/2022
இன்று (10-03-2022) மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவிலில் நடைபெற்ற நான்காம் திருவிழா நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 10/03/2022
நேற்று (07-03-2022) தொடங்கிய மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவில் கொடியற்ற நாள் நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 08/03/2022
மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் 2022ம் ஆண்டிற்கான பிரிவுபசார விழா
Uploaded date: 24/02/2022
மாதகல் புனித லூர்து அன்னையின் திருத்தலப் பெருவிழா 2022
Uploaded date: 16/02/2022
மாதகல் புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், நற்கருணை வழிபாடும் 2022
Uploaded date: 15/02/2022
மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமானது
Uploaded date: 05/02/2022
யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் 2022ஆம் ஆண்டிற்கான பொங்கல் தின நிகழ்வுகள் நடைபெற்றது.
Uploaded date: 26/01/2022
மாதகல் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான நவகுண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது 23/01/2022
Uploaded date: 23/01/2022
Photos taken by: Santhrakumar Dinos
மாதகல் இராஜராஜேஸ்வரி ஆலயத்தில் 108 கோமத்திரவியங்களை கொண்டு யாகம்
Uploaded date: 23/01/2022
Photos taken by: Thirunavukkarasu Sarweswaran
யா/மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம்(21.01.2022) பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
Uploaded date: 21/01/2022
மாதகல் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் நவகுண்டபக்ஷ பிரதிஷடா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் - 2022 ஆனது 19.01.2022 அன்று கர்மாரம்பம் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
Uploaded date: 20/01/2022
யா/ மாதகல் சென். தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் இன்று (14.01.2021) தைப்பொங்கல் விழாவானது காெண்டாடப்பட்டது.
Uploaded date: 14/01/2022
மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் மழலைகளின் மாபெரும் சந்தை நடைபெற்றது 10-01-2022
Uploaded date: 10/01/2022
மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் வருடாந்த வாழ்வாதார உதவி வழங்குதல்(4ம் கட்டம்) நிகழ்வு இன்று(30.12.2021) நடைபெற்றது
Uploaded date: 30/12/2021
சண்டிலிப்பாய் பிரதேச செயலக J/150 மாதகல் கிழக்கு கிராம சேவையாளர் திரு. பா. ஜேம்ஸ் பொப்ளர் அவர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது
Uploaded date: 26/12/2021
யா/மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலயத்தின் 2021ம் ஆண்டிற்கான ஒளிவிழா 22/12/2021 புதன்கிழமை காலை திருப்பலியுடன் எளிமையாக கொண்டாடப்பட்டது.
Uploaded date: 24/12/2021
யா/ மாதகல் நுணசை மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம்(23.12.2021) ஒளிவிழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
Uploaded date: 23/12/2021
யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் இன்றைய தினம்(21.12.2021) ஒளிவிழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
Uploaded date: 21/12/2021
பிரான்ஸ் மாதகல் புனித தோமையார் ஆலய திருநாள் வெகு விமரிசையாக 19/12/2021 அன்று கொண்டாடப்பட்டது. இதில் பிரான்ஸ் வாழ் மாதகல் மக்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர். இந் நிகழ்வின் சில பதிவுகள்...
Uploaded date: 20/12/2021
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யா/ மாதகல் சென். தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையில் நடைபெற்ற சித்திரப்போட்டியின் சில பதிவுகள்...
Uploaded date: 09/12/2021
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யா/ மாதகல் சென். தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையில் நடைபெற்ற சிரமதானச் செயற்பாட்டின் சில பதிவுகள்...
Uploaded date: 09/12/2021
யா/ மாதகல் சென். தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையில் 06.12.2021 முதல் 10.12.2021 வரை வாசிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு 08.12.2021 நடைபெற்ற வாசிப்பு முகாமின் சில காட்சிகள்...
Uploaded date: 09/12/2021
காணி சுவீகரிப்பு மக்களால் முறியடிப்பு மாதகலில் பெரும் பரபரப்பு
Uploaded date: 18/11/2021
மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் 26/05/2020 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 07/05/2020 வியாழக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடைந்தது. இன்று தான் திருவிழா சார்ந்த படங்கள் கோவில் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளிவிட்டுள்ளார்கள். நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
Uploaded date: 08/05/2020
மாதகல் பாணாகவெட்டி அம்மன் கோவில் தேர்த்திருவிழா - 29/03/2018
Uploaded date: 10/04/2018
Photos taken by: Selva
மாதகல் பாணாகவெட்டி அம்மன் கோவில் சப்பறத்திருவிழா - 28/03/2018
Uploaded date: 10/04/2018
Photos taken by: Selva
புதுவருட ஏர்பூட்டல் நிகழ்வு - 2017
Uploaded date: 15/04/2017
மாதகல் பாணாகவெட்டி அம்மன் கோவில் சப்பறத்திருவிழா - 07/04/2017
Uploaded date: 07/04/2017
Photos taken by: Selva
மாதகல் சித்திவிநாயகர் கோவில் (Mathagal Sithivinayagar Kovil) தேர்த்திருவிழா - சனிக்கிழமை (21/05/2016) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 21/05/2016
மாதகல் சித்திவிநாயகர் கோவில் (Mathagal Sithivinayagar Kovil) சப்பறத்திருவிழா - ஞாயிற்றுக்கிழமை (20/05/2016) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 20/05/2016
மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 5ஆம் திகதி மே மாதம் 2016 இல் இடம்பெற்ற செலான் வங்கியின் அனுசரணையில் "சிறுவர் சந்தை" போது எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 07/05/2016
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் (Mathagal Nunasai Murugan Kovil) தேர்த்திருவிழா - புதன்கிழமை (20/04/2016) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 20/04/2016
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் (Mathagal Nunasai Murugan Kovil) மஞ்சதிருவிழா - செவ்வாய்க்கிழமை (19/04/2016) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 19/04/2016
Photos taken by: Likitharan
புதுவருட ஏர்பூட்டல் நிகழ்வு - 2016
Uploaded date: 16/04/2016
மாதகல் பாணாவெட்டி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா 2016 நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படத்தொகுப்புக்கள்.
Uploaded date: 12/03/2016
மாதகல் புனித லூர்து மாதா ஆலய வருடார்ந்த சிறப்புத் திருவிழா நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படத்தொகுப்புக்கள்.
Uploaded date: 13/02/2016
Photos taken by: Kamal
நெல் சூடுமிதித்தாலும் தூத்துதலும்.
Uploaded date: 10/02/2016
Photos taken by: Kamal
மாதகல் நுணசை வித்தியாலய கால் கோள் விழா 2016. தரம் ஒன்றில் இணையும் புதிய மாணவர்களுக்கு "நாமும் இணைவோம்" அமைப்பினரால் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டது.
Uploaded date: 14/01/2016
Photos taken by: Kamal
தொடர்ந்து பெய்யும் மழையால் காடாபிலம் வைத்தியசாலை (வடலி ஆஸ்பத்திரி) நீரில் மூழ்கி காணப்படுகிறது
Uploaded date: 16/11/2015
Photos taken by: Siva
கடந்த சில நாட்களாக மாதகலில் பெய்த தொடர் மழையின் போது எடுக்கப்பட்ட படங்கள்.
Uploaded date: 15/11/2015
காடாபிலம் வைத்தியசாலை மாதகல் (வடலி ஆஸ்பத்திரி) Mathagal Hospital
Uploaded date: 11/11/2015
Photos taken by: Kamal
பிரித்தானியா மாதகல் நலன்புரிச்சங்கத்தின் ஒன்றுகூடல் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படத்தொகுப்புக்கள்.
Uploaded date: 05/10/2015
கலைவிழாவும், பரிசளிப்பும், மாதகலின் முக்கிய குறிப்புக்களை கொண்ட நூல் வெளியீட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (20/09/2015) அன்று நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படத்தொகுப்புக்கள்.
Uploaded date: 20/09/2015
மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலயத்தின் முழுமையான தோற்றம்
Uploaded date: 01/09/2015
Photos taken by: Suba
மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் கல்விக்கண்காட்சி நிகழ்வு புதன்கிழமை (08/07/2015) அன்று நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படத்தொகுப்புக்கள் - Exhibition held on 08/07/2015 at Mathagal Vigneshwara Vidyalayam
Uploaded date: 08/07/2015
Photos taken by: Ratnam
மாதகல் சித்திவிநாயகர் கோவில் (Mathagal Sithivinayagar Kovil) தீர்த்தத்திருவிழா - செவ்வாய்க்கிழமை (02/06/2015) அன்று எடுக்கப்பட்ட படத்தொகுப்பு
Uploaded date: 02/06/2015
Photos taken by: Kamal
மாதகல் சித்திவிநாயகர் கோவில் (Mathagal Sithivinayagar Kovil) தேர்த்திருவிழா - திங்கட்கிழமை (01/06/2015) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 01/06/2015
Photos taken by: Kapil Balachanthiran
மாதகல் சித்திவிநாயகர் கோவில் (Mathagal Sithivinayagar Kovil) சப்பறத்திருவிழா - ஞாயிற்றுக்கிழமை (31/05/2015) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 31/05/2015
Photos taken by: Kamal
அன்னையார் தினத்தை முன்னிட்டு மாதகல் தரவை திடலில் நடைபெற்ற மாட்டுவண்டிச்சவாரி
Uploaded date: 10/05/2015
Photos taken by: Kamal
மாதகல் கிராமத்தின் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 04/05/2015
Photos taken by: Selva and Kamal
மாதகல் கடல்கரையில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிவபெருமான் சிலை
Uploaded date: 03/05/2015
Photos taken by: Selva
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் (Mathagal Nunasai Murugan Kovil) தீர்த்தத்திருவிழா - ஞாயிற்றுக்கிழமை (03/05/2015) அன்று எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 03/05/2015
Photos taken by: Kamal
சங்கமித்தை வந்து இறங்கிய இடமாக வரலாறு பாடம் சொல்லுகின்ற தம்பகொலபடுன (மாதகல் கிராமத்தின் ஒருபகுதி) என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (03/05/2015) அன்று நடைபெற்ற வெசாக் பண்டிகையில் எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 03/05/2015
Photos taken by: Selva and Kamal
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் (Mathagal Nunasai Murugan Kovil) தேர்த்திருவிழா - சனிக்கிழமை (02/05/2015) அன்று எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 02/05/2015
Photos taken by: Selva
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் (Mathagal Nunasai Murugan Kovil) மஞ்சத்திருவிழா - வெள்ளிக்கிழமை (01/05/2015) அன்று எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 01/05/2015
Photos taken by: Kamal
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் (Mathagal Nunasai Murugan Kovil) 9ஆம் திருவிழா - வியாழக்கிழமை (30/04/2015) அன்று எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 30/04/2015
Photos taken by: Kamal
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் (Mathagal Nunasai Murugan Kovil), மாதகல் சிவன் கோவில் (Mathagal Sivan Kovil) - திங்கட்கிழமை (27/04/2015) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 27/04/2015
Photos taken by: Kamal
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் (Mathagal Nunasai Murugan Kovil) சப்பறத்திருவிழா - ஞாயிற்றுக்கிழமை (26/04/2015) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 26/04/2015
Photos taken by: Kamal and Likitharan
மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் - புதன்கிழமை (22/04/2015) எடுக்கப்பட்ட படத்தொகுப்பு.
Uploaded date: 23/04/2015
Photos taken by: Kamal
புதுவருட ஏர்பூட்டல் நிகழ்வு
Uploaded date: 15/04/2015
Photos taken by: Likitharan
மாதகல் வயல்வெளியின் அழகிய தோற்றம்
Uploaded date: 13/04/2015
Photos taken by: Selva
மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி கட்டிடத்திறப்பு விழா நிகழ்வு
Uploaded date: 11/04/2015
மாதகல் பாணாகவெட்டி அம்மன் கோவில் தேர்த்திருவிழா - 02/04/2015
Uploaded date: 02/04/2015
Photos taken by: Selva
மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளி திறப்பு விழாவுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள்
Uploaded date: 01/04/2015
Photos taken by: Selva
மாதகல் பாணாகவெட்டி அம்மன் கோவில் சப்பறத்திருவிழா - 01/04/2015
Uploaded date: 01/04/2015
Photos taken by: Selva
மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டு மைதானம்
Uploaded date: 28/03/2015
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 'Steel Players Sports' நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டபோட்டிகள்.
Uploaded date: 21/02/2015
Photos taken by: Steelplayers Sport Club
மாதகல் வயல் வெளியின் அழகிய தோற்றம்
Uploaded date: 20/02/2015
Mathagal Punitha Lurthu Maatha Temple Festival (மாதகல் புனித லூர்துமாதா ஆலய வருடாந்த திருவிழா) held on Saturday 14th, February 2015
Uploaded date: 14/02/2015
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 'Steel Players Sports' நடாத்தும் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன...
Uploaded date: 09/02/2015
Photos taken by: Steelplayers Sport Club
லூர்து அன்னையின் திருத்தல இரவுநேரத்தோற்றம்
Uploaded date: 09/02/2015
மாதகல் சித்தி வினாயகர் முன்பள்ளி கட்டப்பட்டுகொண்டு இருக்கிறது.
Uploaded date: 09/02/2015
பலத்த மழை பெய்த போதும் பெரியளவில் பாதிப்பு இல்லாமல் வளரும் நெற்பயிர்கள்
Uploaded date: 20/12/2014
மாதகல் அம்மன் கோவில் மழை காரணமாக தீவு போல காட்சி அளிக்கின்றது. கடந்த சில வாரங்களாக கடும் மழை பொழிந்து வருகின்றது
Uploaded date: 30/11/2014
Nunasai Murugan Kovil Ratha Thiruvizha photos on 14th April 2014 (Monday)
Uploaded date: 14/04/2014
Mathagal Paanavaddy Amman Kovil Ratha Thiruvizha photos on 16th March 2014
Uploaded date: 16/03/2014
Photos taken by: Selva
Mathagal Paanavaddy Amman Kovil Saparathiruvizha photos on 15th March 2014
Uploaded date: 15/03/2014
Photos taken by: Selva
Photos taken at Paanavaddy Amman Kovil Thiruvizha in 2012
Uploaded date: 20/03/2012
Photos taken by: Selva
Mathagal village photos taken in 2011
Uploaded date: 11/07/2011
Photos taken by: Selva
மாதகல் சம்பில்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் பௌத்த விகாரை (Buddhist Vihara at Mathagal Sampilthurai)
Uploaded date: 22/12/2010
Photos taken by: Selva
Photos taken at Get-together & Sports meet held on the 14th of August 2010 in Canada
Uploaded date: 14/08/2010
Mathagal village photos taken on June, 2010
Uploaded date: 01/06/2010
Photos taken by: Selva
Mathagal village photos taken on May, 2010
Uploaded date: 01/05/2010
Photos taken at Mathagal Nunasai Murugan Kovil Thiruvizha in 2010
Uploaded date: 13/04/2010
Photos taken by: Selva
Photos taken at Paanavaddy Amman Kovil Thiruvizha in 2010
Uploaded date: 16/03/2010
Photos taken by: Selva
Mathagal Punitha Lurthu Maatha Temple Festival (மாதகல் புனித லூர்துமாதா ஆலய வருடாந்த திருவிழா) on Friday 19th, February 2010
Uploaded date: 19/02/2010
Mathagal village photos taken in 2010
Uploaded date: 01/01/2010
கனடா மாதகல் நலன்புரி சங்கத்தின் ‘நம் உறவுகளை நாமே தாங்குவோம்’ என்னும் நிகழ்வும் மார்கழி ஒன்றுகூடலும், 2009
Uploaded date: 21/12/2009
Photos taken near by Upputhari Vairavar Kovil in 2009.
Uploaded date: 12/05/2009
Photos taken by: Selva
Photos taken at Mathagal Sithivinayagar Kovil Thiruvizha in 2009
Uploaded date: 11/05/2009
Photos taken at Mathagal Nunasai Murugan Kovil Thiruvizha in 2009.
Uploaded date: 14/04/2009
Photos taken by: Ravirajan
Photos taken at Paanavaddy Amman Kovil Thiruvizha in 2009
Uploaded date: 18/03/2009
Photos taken by: Ravirajan
15th Anniversary of Mathagal Benevolent Society of Canada in 2008
Uploaded date: 15/12/2008
© 2008-2025 Mathagal.com. All rights reserved.