Mr. Suppiah Kanakasooriyar passed away on Saturday, July 2nd, 2016 - திரு. சுப்பையா கனகசூரியர் அவர்கள் 02/07/2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2016
திரு. சுப்பையா கனகசூரியர் (வடக்கு கிழக்கு மாகாண முன்னால் ஓய்வுபெற்ற
பொது முகாமையாளர், ஸ்ரீலங்கா டெலிக்கொம்)
தோற்றம்: 08-07-1945 - மறைவு: 02-07-2016
மலேசியாவைப்பிறப்பிடமாகவும் சுழிபுரம், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா கனகசூரியர் அவர்கள் 02/07/2016 சனிக்கிழமை காலை அன்று சிவபாதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினராசா மற்றும் நேசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரலீலாவின் அன்பு கணவரும்,
சுபசூரியர், இதயா, குகசூரியர், இராசசூரியர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசசூரியர், செல்வபாக்கியம், ராதாபாக்கியம், குணபாக்கியம், ஜெயபாக்கியம், குமாரசூரியர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீவிஜேந்திரன், சிவனுஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஸ்ரீநிவேதிதா, ஸ்ரீடயசூரியர், சிவசூரியர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவகுமாரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் செவ்வாய்க்கிழமை அன்று 05/07/2016 முற்பகல் 10:00 மணிக்கு அவரது மாதகல் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்களுக்காக சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.