You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.
திருமதி. சிவசுப்ரமணியம் கமலம் அவர்கள் வெள்ளிக்கிழமை (24/01/2014) அன்று சிலாபத்தில் காலமானார். அன்னாரின் பூதவுடல் நாளை (26.01.2014) ஞாயிற்றுக்கிழமை தகனக்கிரியைகள் பிற்பகல் 2 மணியளவில் மாதகல் இந்துமயானத்தில் நடைபெறும்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தனபாலசிங்கம் அவர்கள் 24-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
மாதகல் நுணசை வித்தியாலத்தின் தேவைகள் அடங்கிய கடிதம் மாதகல் மக்களாகிய அனைவரினதும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இது தொடர்பாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதாயின் அதிபர், செயலாளர் (0094 770204280), பொருளாளர் (0094 750409589) போன்றோருடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Mrs. Atputhavinayakan Vasantha passed away on Sunday, September 22nd, 2013 - திருமதி. அற்புதவினயகன் வசந்தா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (22/09/2013) அன்று காலமானார்.
கனடா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வேனிற்கால ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நெல்சன் பூங்கா (Nelson Park) நிகழ்வின்போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.