Mrs. Sivasubramaniam Kamalam passed away on Friday, January 24th, 2014 - திருமதி. சிவசுப்ரமணியம் கமலம் அவர்கள் வெள்ளிக்கிழமை (24/01/2014) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2014
திருமதி. சிவசுப்ரமணியம் கமலம் அவர்கள் வெள்ளிக்கிழமை (24/01/2014) அன்று சிலாபத்தில் காலமானார். அன்னாரின் பூதவுடல் நாளை (26.01.2014) ஞாயிற்றுக்கிழமை தகனக்கிரியைகள் பிற்பகல் 2 மணியளவில் மாதகல் இந்துமயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.