You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.
இன்று காலை யாழ். பண்டத்தரிப்பு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மாதகல், வில்வளை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ரி.பகீரதன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவருமான திருமதி. சரோஜினிதேவி நடராஜா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (25/01/2015) அன்று காலமானார்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மாதகல் அந்தோனியார் வீதி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராசா கந்தசாமி அவர்கள் 16-01-2015 வெள்ளிக்கிழமை அன்று மாதகல் இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.
Mr. Subramaniyam Kanavathippilai passed away on Sunday, November, 2014 - சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.