பிரான்ஸ் மாதகல் புனித தோமையார் ஆலய திருநாள் வெகு விமரிசையாக 19/12/2021 அன்று கொண்டாடப்பட்டது. இதில் பிரான்ஸ் வாழ் மாதகல் மக்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் 26/05/2020 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 07/05/2020 வியாழக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் 26/03/2020 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 06/04/2020 திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.