மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் 12/03/2016 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 23/03/2016 புதன்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் 22/04/2015 புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 03/05/2015 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் 23/03/2015 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 03/04/2015 வெள்ளிக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.