பிரான்ஸ் மாதகல் புனித தோமையார் ஆலய திருநாள் திருப்பலி வெகு விமரிசையாக 19/12/2021 அன்று...
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2021
பிரான்ஸ் மாதகல் புனித தோமையார் ஆலய திருநாள் வெகு விமரிசையாக 19/12/2021 அன்று கொண்டாடப்பட்டது.இதில் பிரான்ஸ் வாழ் மாதகல் மக்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.