Vayiththilinkam selvaraththinam passed away on wednesday, April 20th, 2022 - அமரர் வயித்திலிங்கம் செல்வரத்தினம் அவர்கள் 20/04/2022 புதன்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2022
மரண அறிவித்தல்
மண்ணில் - 1946.07.26 விண்ணில் - 2022.04.20
அமரர்வயித்திலிங்கம் செல்வரத்தினம்
மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வயித்திலிங்கம் செல்வரத்தினம் அவர்கள் 20.04.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் பராசக்தி தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான சிவபாதம், சந்திராதேவி மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெகாதேவியின் அன்புக் கணவரும் ஹரிகரனின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் மாதகல் மேற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை(21.04.2022) காலை 11.00 மணியளவில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.