மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 06)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம்
பெருமையுடன் நடாத்தும்
மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03
மாதகல் புனித தோமையார் ஆலய பெருவிழாவினை முன்னிட்டு மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 ற்கான ஐந்தாவது போட்டி 11.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
இடம்:- கழக மைதானம்
காலம்:- 11.06.2023
நேரம்:- மு.ப 09.00 மணி
ஐந்தாவது போட்டி:- மடு மாதா அணி எதிர் வேளாங்கன்னி மாதா அணி