மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல திருவிழா - 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2025
மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல திருவிழா - 2025
கொடியேற்றம்: 07.02.2025 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணி
நற்கருணை விழா: 15.02.2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி
திருநாள் திருப்பலி: 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி
அன்னையின் கொடியேற்றத் திருப்பலி, அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், நற்கருணை வழிபாடு மற்றும் அன்னையின் திருவிழாத் திருப்பலி ஆகியன நேரலையாக எமது உத்தியோகபூர்வ யூடியுப் (youtube) தளத்தில் ஒளிபரப்பப்படும்.
YouTube Channel Link :- https://www.youtube.com/mathagal
புனித லூர்து அன்னையின் பக்தர்கள் அனைவரும் நேரலையாக திருப்பலியினைக் கண்டுகளித்து அன்னையின் பரிந்துரை வழியாக இறைவனின் ஆசீரைப் பெற்று வாழ அழைக்கிறோம்.