Vaiththijan Kanthasamy (JP) passed away on Saturday, May 14th, 2022 - அமரர் வைத்தியன் கந்தசாமி (சமாதான நீதவான் JP) அவர்கள் 14/05/2022 சனிக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2022
மரண அறிவித்தல்
மண்ணில் - 1944.06.25 விண்ணில் - 2022.05.14
அமரர்வைத்தியன் கந்தசாமி (சமாதான நீதவான் JP)
மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியன் கந்தசாமி (சமாதான நீதவான் JP) அவர்கள் 14.05.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (15.05.2022) மதியம் 1.00 மணியளவில் வீட்டுக் கிரிகைகள் இடம்பெற்று மாலை 3.00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.