Mr.Thangarasa Shanmuganathan passed away on Sunday, June 12th, 2016 - திரு.தங்கராசா சண்முகநாதன் அவர்கள் 12/06/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2016
திரு. தங்கராசா சண்முகநாதன்
தோற்றம்: 14-11-1951 - மறைவு: 12-06-2016
மாதகலைப்பிறப்பிடமாகவும் மாதகல் அரசடி பிள்ளையார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சண்முகநாதன் அவர்கள் 12/06/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
இவர் காலம்சென்ற தங்கராசா அன்னலட்சுமியின் இளைய மகனும் புஷ்பராணியின் அன்புக்கணவரும், காலம்சென்ற கந்தசாமி சிவபாக்கியத்தின் அன்பு மருமகனும், தேவகயாலன், ஏகநாதன், டிலக்சனா அவர்களின் பாசமிகு தகப்பனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் திங்கட்கிழமை அன்று 13/06/2016 பிற்பகல் 2:00 மணிக்கு இடம்பெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்களுக்காக மாதகல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.