Rajini Stanis Atputharaj passed away on sunday, May 1st, 2022 - அமரர் ராஜினி ஸ்ரனிஸ் அற்புதராஜ் அவர்கள் 01/05/2022 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2022
மரண அறிவித்தல்
மண்ணில் - 1983.05.06 விண்ணில் - 2022.05.01
அமரர்ராஜினி ஸ்ரனிஸ் அற்புதராஜ்
பளைவீமன்காமம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் நுணசை வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜினி ஸ்ரனிஸ் அற்புதராஜ் அவர்கள் 01.05.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் உபதலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திரு.அற்புதராஜ் அவர்களின் மனைவியாவார்.
அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை (02/05/2022) மாலை 2.30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பூதவுடல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.