மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் மழலைகளின் மாபெரும் சந்தை நடைபெற்றது 10-01-2022
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2022
மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் 10/01/2022(திங்கக்கிழமை) அன்று மழலைகளின் மாபெரும் சந்தை நடைபெற்றது.
இந் நிகழ்வை மாதகல் பங்குத்தந்தை கு. யே. அன்ரனிபாலா அடிகளார் ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாதகல் அன்புக் கன்னியர் மடத் தலைவி அருட்சகோதரி யோகராணி , சண்டிலிப்பாய் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர், சித்தி விநாயகர் முன்பள்ளி மழலைகள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.