Mathagal Sithivinayagar Kovil yearly festival (மாதகல் சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம்) on Saturday 1st June, 2019.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2019
மாதகல் சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் பல நாட்காட்டிகளில் 05/05/2019 அன்று தொடங்குவதாக இருக்கின்றது, ஆனால் 01/06/2019 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 16/06/2019 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
வருடாந்த மகோற்சவம் - 2019
01/06/2019, சனிக்கிழமை - கொடியேற்றம் காலை 11.30 மணி
14/06/2019, வெள்ளிக்கிழமை - சப்பறம் மாலை 8.00 மணி
15/06/2019, சனிக்கிழமை - தேர்திருவிழா காலை 11.00 மணி
16/06/2019, ஞாயிற்றுக்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 7.00 மணி