Mrs. Sivavakkiyam Selvaratnam passed away on Sunday, February 21st, 2021 - திருமதி சிவபாக்கியம் செல்வரட்ணம் அவர்கள் இன்று 21-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2021
மாதகலை பிறப்பிடமாகவும், மாதகல், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இறுதியாக வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்வரட்ணம் அவர்கள் இன்று (21-02-2021) ஞாயிற்றுக்கிழமை காலை 5:00 மணியளவில் வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து, இலட்சுமிபிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து செல்வரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வேனிலவன், பகீரதி, இலக்கியன், காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-02-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் நெளுக்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.