Mr. Sittampalam Paramasamy passed away on Monday, June 22nd, 2015 - திரு. சிற்றம்பலம் பரமசாமி அவர்கள் 22/06/2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2015
மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளம், மாதகல் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பரமசாமி அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அன்னலட்சுமி, மற்றும் கந்தசாமி, இராசமணி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.