Mrs. Sethupillai Thurairajasingam passed away on Sunday, January 24th, 2016- திருமதி சேதுப்பிள்ளை துரைராஜசிங்கம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (24/01/2016) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/01/2016
மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை துரைராஜசிங்கம் அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைராஜசிங்கம்(நியூயோர்க் மாமா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
புஸ்பலதா(Toronto), பாஸ்கரன்(Alberta), கேதீஸ்வரன்(Toronto), மங்களேஸ்வரி(Toronto), கோடீஸ்வரன்(B.C.), ஜெகதீஸ்வரன்(Toronto) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற தவராஜா, புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், பிரியா, லக்சுமி, ஸ்ரீகுலராஜா, பிரதீபா, மேகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி(மலர்), வேதநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷானி, சஞ்சீவ், யாழினி, ஹர்சன், கோபி, ஹர்சிகா, திலீபன், சரிகா, யஸ்வினி, கிசாயினி, நிரேஜா, நிவிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.