Mrs. Sepasthiyampillai Pernapeththamma (Killi) passed away on Tuesday, June 30th, 2015 - திருமதி. செபஸ்ரியாம்பிள்ளை பேர்னபேத்தம்மா (கிளி) அவர்கள் செவ்வாய்க்கிழமை (30/06/2015) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2015
திருமதி. செபஸ்ரியாம்பிள்ளை பேர்னபேத்தம்மா (கிளி)
மாதகலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை பேர்னபேத்தம்மா (கிளி) அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.