Mr. Sellathurai Satkunalingam passed away on Monday, December 26th, 2016 - திரு.செல்லத்துரை சற்குணலிங்கம் அவர்கள் 26/12/2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2016
மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சற்குணம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடுப்பதினருக்கு அமது ஆழ்ந்த அனுதாபங்கள்.