Saravanamuththu Balasuppiramaniyam passed away on Sunday, February 12th, 2023 - அமரர் சரவணமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2023
மரண அறிவித்தல்
மண்ணில் - 1940.10.31 விண்ணில் - 2023.01.12
அமரர் சரவணமுத்து பாலசுப்பிரமணியம்
மாதகலைச் சேர்ந்த சிங்கப்பூரை பிறப்பிடமாகவும் வவுனியா, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு பரஞ்சோதி தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற அன்னலட்சுமியின் அன்புக்கணவரும், தயாபரனின்(துபாய்) அன்புத் தந்தையும், ஜேந்தியின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற தணிகாசலம், பரராஜசிங்கம் (வேவி - அமெரிக்கா) ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற நாகபூசணி மற்றும் விஜயா ஆகியோரின் மைத்துனரும், திலக்சனின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.