மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராமசாமி.சிந்தாமணி அவர்கள் 05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Share on Facebook