Mr. V.M. Rajenthiran passed away on Friday, April 12th, 2013 - திரு. வன்னித்தம்பி முத்தையா இராஜேந்திரன் அவர்கள் வெள்ளிக்கிழமை (12/04/2013) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2013
மாதகல் கிழக்கு, மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா இராஜேந்திரன் நேற்று (12/04/2013) வெள்ளிக்கிழமை காலமானார்.
திரு. வன்னித்தம்பி முத்தையா இராஜேந்திரன்
(இளைப்பாறிய ஆசிரியர் யா/சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி)
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா - தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும், விமலாதேவியின் அன்புக் கணவரும், ராஜினி, அச்சுதன் (லண்டன்), முகுந்தன், றமணி ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13/04/2013) சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாதகல் இந்து மயானத்தில் தகனஞ் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளாவும்.