Mrs. Paramanantham Kirishnalilavathi passed away on Sunday, May 16th, 2010.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2010
This is to inform you that Mrs. Paramanantham Kirishnalilavathi passed away on Sunday, May 16th, 2010.
மாதகலைப் பிறப்பிடமாகவும் பாண்டியன்தாழ்வை (ஆஞ்சனேயர் ஆலயம்) வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் கிருஷ்ணலீலாவதி 16.05.2010 அன்று காலமானார்.
அன்னார் பரமானந்தத்தின் அன்பு மனைவியும் நந்தினி ஜெகசிற்பியனின் (நந்தா - ஜோ்மனி) அன்புத் தாயாரும் ஜெகசிற்பியனின் அன்புமாமியாரும் சரண்யா, குணால் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற இராசேந்திரம் நாகரத்தினம், காலஞ்சென்ற நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
We extend our heart felt condolences to her family at this moment of grief.