மரண அறிவித்தல்
மலர்வு - 1955.01.28 உதிர்வு - 2021.12.06
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு மயில்வாகனம் (ராஜன்) அவர்கள் 11.12.2021 அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு பரமேஸ்வரி தம்பதிகளின்(வரணி) பாசமிகு புதல்வரும், தங்கராசா காலஞ்சென்ற திருமதி. யோகேஸ்வரி தம்பதிகளின் (மாதகல்) பாசமிகு மருமகனும் ஆவார். ஆன்னார் சியாமளாவின் அன்புக் கணவரும், சதுஷன், சயந்தன், மிதுஷன் ஆகியோரின் தகப்பனாரும் ஆவார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share on Facebook