மாதகல் சமூக அபிவிருத்தி சங்கம் புதிய நிர்வாக சபை தெரிவு 2022
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2022
மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இன்று(15.05.2022) ஞாயிறு மாலை 4.00 மணியளவில் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பின்வருபவர்கள் நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.