Mrs. Yokapakiyam Paandithurai passed away on Monday, December 08th, 2014 - திருமதி. ஜோகபாக்கியம் பாண்டித்துரை அவர்கள் திங்கட்க்கிழமை (08/12/2014) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2014
பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் மல்லாகம், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜோகபாக்கியம் பாண்டித்துரை அவர்கள் திங்கட்க்கிழமை (08/12/2014) அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 9/12/2014 பி.ப. 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.