Mrs. Vijaiyakumari Selvaratnam passed away on Thursday, June 15th, 2016 - திருமதி. விஜயகுமாரி செல்வரட்ணம் அவர்கள் வியாழக்கிழமை (15/06/2017) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2017
மாதகலை பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் விஜயகுமாரி 15/06/2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் இடம்பெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.