Mrs. Thirunavukkarasu Vasumathi passed away on Monday, August 06th, 2018 - திருமதி திருநாவுக்கரசு வாசுமதி அவர்கள் 06/08/2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி
தோற்றம்: 14-10-1946 - மறைவு: 06-08-2018
மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு வாசுமதி அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் சிவஞானவதியார் (பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகளும்,
திருநாவுக்கரசு (சின்னப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணகுமார் (சுவிஸ்), நந்தினி (ஆசிரியை- கொ/பாத்திமா மகளிர் கல்லூரி), சாந்தினி (டென்மார்க்), மோகனகுமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபதா, சச்சிதானந்தன், ரமேஸ், மோகனநிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, நடராஜா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி (அபி), அஸ்வின் (அச்சு), சதூர்ஷன் (சதூ), நிதர்ஷனா (நிது), யாதவன், ராகவன், ரஜிவன், ரட்சகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-08-2018 (செவ்வாய்க்கிழமை), 08-08-2018 (புதன்கிழமை) ஆகிய தினங்களில் கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 09-08-2018 வியாழக்கிழமை காலை 9:00 தொடக்கம் 12:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 12:00 மணியளவில் நடைபெற்று, பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புக்கு: +94 112 594 438 அல்லது +94 778 125 641