Mrs. Subramaniam Kunapakkiyam passed away on Thursday, March 26th, 2015 - திருமதி. சுப்பிரமணியம் குணபாக்கியம் அவர்கள் வியாழக்கிழமை (26/03/2015) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2015
திருமதி.சுப்பிரமணியம் குணபாக்கியம்
மாதகல் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சுப்பிரமணியம் குணபாக்கியம் அவர்கள் 26-03-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (27.03.2015) வௌ்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.