Mrs. Sornalakshmi Kathiravelu (Rani) passed away on Thursday, June 29th, 2017 - திருமதி சொர்ணலக்ஷ்மி கதிரவேலு (ராணி) அவர்கள் 29/06/2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017
மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலக்ஷ்மி கதிரவேலு(ராணி) 29/06/2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.