Mrs. Satkunasingam Jayalakshmi passed away on Thursday, December 13th, 2018 - திருமதி சற்குணசிங்கம் ஜெயலட்சுமி (ஜெயக்கொடி) அவர்கள் இன்று 13-12-2018 வியாழக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2018
அமரர் சற்குணசிங்கம் ஜெயலட்சுமி (ஜெயக்கொடி)
தோற்றம்: 16-07-1940 - மறைவு: 13-12-2018
சிங்கப்பூரை பிறப்பிடமாகவும் மாதகல் மற்றும் மலேசியாவை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திருமதி சற்குணசிங்கம் ஜெயலட்சுமி (ஜெயக்கொடி) அவர்கள் இன்று 13-12-2018 வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் மலேசியாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சற்குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனலட்சுமி, நாகராஜா, மகேந்திரராஜா, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு அக்காவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-12-2018 அன்று, ஞாயிற்றுக்கிழமை பி.ப. 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.