Mrs. Ponnaiyah Sundaram passed away on Sunday, March 27th, 2016 - திருமதி அமரர் பொண்னையா சுந்தரம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (27/03/2016) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2016
வில்வளை மாதகலை சேர்ந்த பொண்னையா சுந்தரம் அவர்கள் 27.03.2016 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று
பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.