Mrs. Kirishnasamy Yokeshwary passed away on Wednesday, December 30th, 2015 - திருமதி கிருஷ்ணசாமி யோகேஸ்வரி அவர்கள் புதன்கிழமை (30/12/2015) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2015
மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி யோகேஸ்வரி (யோகேஸ்) அவர்கள் 30-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.