Mrs. Balasubramaniyam Sivapakiyam passed away on Friday, June 16th, 2015 - திருமதி. பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் அவர்கள் வெள்ளிக்கிழமை (19/06/2015) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2015
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் அவர்கள் 19-06-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2015 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாங்குளம் துணுக்காய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.