யா/ மாதகல் சென். தோமஸ் றாே.க பெண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான பொதுக் கூட்ட நிகழ்வு 18.12.2022 அன்று நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2022
யா/ மாதகல் சென். தோமஸ் றாே.க பெண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான பொதுக் கூட்ட நிகழ்வானது 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை பாடசாலை அதிபர் திருமதி. றமணி ஜெயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக அருட்பணி ஆனந்தகுமார் அடிகளார் (பங்குத்தந்தை, கிறிஸ்து அரசர் ஆலயம் கொய்யாத்தோட்டம்) அவர்கள் கலந்துகொண்டிருந்தார். மேலும் மாதகல் பங்குத்தந்தை, பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.