குடும்ப வாழ்வை வென்று உயர்வோம்
பிறந்தநாள் மகிழ்வான இன்றைய நாளில் எனது எண்ணத்தில் இருந்து வடிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் சிந்தனைக்கான வழிகாட்டலை வெளிப்படுத்தி நிற்கின்றேன்.
மாதகலூர் மா.ஜெறி
தற்போதைய சூழலில் மானிட வாழ்வின் நிலையறிந்து தனது எண்ணத்தில்
புதைந்து கிடந்த நற்சிந்தனைகளை எழுத்துருவில் வடித்து எம் கிராம மக்களின்
நல்வாழ்வினை "பேனாவால் உயர்த்த துடிக்கும்" எம் மாதகாலூர் மா ஜெறி
அவர்களுக்கு மாதகல்.கொம் சார்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Share on Facebook