பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பி J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கான காணி காெள்வனவிற்கான முதற்கட்டமாக நிதி உதவி வழங்கியுள்ளார்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2022
மாதகல் துறைமுகத்தை பூர்வீகமாகவும் லண்டனில் வசிப்பவருமாகிய பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பி ஒருவர் மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்வதற்காக முதற்கட்டமாக தனது பங்களிப்பாக ரூபா 200, 000 மாதகல் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் வழங்கி உதவியுள்ளார். இவரின் இத்தாராள மனதிற்கு இறைவன் அருள்புரிய வேண்டுவதோடு. இவரின் சேவை மென்மேலும் தாெடர நாமும் மாதகல்.கொம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.