Mathagal Nunasai Murugan kovil yearly festival (மாதகல் நுணசை முருகன் கோவில் - வருடாந்த மகோற்சவம்) on Wednesday 6th, April, 2011.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2011
Mathagal Nunasai Murugan kovil yearly festival (மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம்) on Wednesday 6th, April, 2011.
வருடாந்த மகோற்சவம் - 2011
06/04/2011, புதன்கிழமை - கொடியேற்றம் காலை 11.30 மணி
15/04/2011, வெள்ளிக்கிழமை - மஞ்சம் மாலை 7.00 மணி
16/04/2011, சனிக்கிழமை- தேர்திருவிழா காலை 11.30 மணி
17/04/2011, ஞாயிற்றுக்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 10.00 மணி
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் கர வருஷ மகோற்சவ விஞ்ஞாபனம் 06/04/2011 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறுகின்றது.
14/04/2011 சித்திரை முதலாம் நாளாகிய இன்று 9ம் திருவிழா நடைபெற்றது. கர வருஷ பிறப்பு 11.33 அபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து பட்டுக்குடை திருவிழா நடைபெற்றது.