மாரீசன்கூடல் கடற்தொழிலார் கூட்டுறவு சங்கத்திற்கு 18.04.2022 அன்று தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2022
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் திருமதி ச.றாஜினி அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் மாரீசன்கூடல் கடற்தொழிலார் கூட்டுறவு சங்கத்திற்கு 18.04.2022 அன்று தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது இன்நிகழ்வில் தழிழ்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி கி.கிருபா, திரு பொன்மாஸ்ரர், பிரதேச சபை உறுப்பினர் திருமதி வா.சிவநேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.