மாலை நேர மருத்துவ ஆலோசனை நிலையம் இன்று(26.06.2022) திறந்து வைக்கப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/06/2022
மாதகல் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மாதகல் வாழ் மக்களின் சுகாதார நலன்கருதி மாலை நேர மருத்துவ ஆலோசனை நிலையம் இன்று(26.06.2022) மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் மாதகல் பங்குத்தந்தையுமான அருட்பணி றாேய் பேடினட் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
பிரதம விருந்தினராக திருமதி யதுகுகன் சிந்துஷா (சுகாதார வைத்திய அதிகாரி, வலி.தென்மேற்கு) அவர்களும் பாெதுமக்களும் பங்குபற்றியிருந்தனர்.