மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் மாலை நேர மருத்துவ ஆலாேசனை நிலையம் சனி, ஞாயிறு, புதன் ஆகிய கிழமைகளில் இடம்பெறுகின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2022
மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கம் நடாத்தும்
மாலை நேர மருத்துவ ஆலாேசனை நிலையம்
காலம் : சனிக்கிழமை, ஞயிற்றுக்கிழமை, புதன்கிழமை
நேரம் : மாலை 5.00 - 7.00 மணிவரை
இடம் : மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க கட்டடத் தாெகுதி
(ஜெராேசா நினைவாலயம்) பிரதான வீதி, மாதகல்.
எமது கிராம மக்களின் நலன் கருதி மாதகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இலவச மருத்துவ ஆலோசனையும் மருத்துவ பரிசோதனையும் இடம்பெறுகின்றது.
இச்சேவையானது சனி, ஞாயிறு, புதன் ஆகிய கிழமைகளில் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இடம்பெறுகின்றது.
ஆகவே எமது கிராம மக்கள் இச்சேவையை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்