பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட கௌரவ திரு. தே.மரியநேசன் (மகேந்திரம்) அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2022
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு மாதகல் வட்டாரத்திலிருந்து பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதகல் கிளையின் செயலாளரும் சிறந்த சமூக சேவையாளருமாகிய கௌரவ திரு. தே.மரியநேசன் (மகேந்திரம்) அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
மாதகல் கிராமத்திற்கு இவரது சேவை மென்மேலும் தொடர மாதகல்.கொம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.