Mr. Kanthaiya Selvaratnam passed away on Friday, April 15th, 2016 - திரு. கந்தையா செல்வரத்தினம் அவர்கள் 15/04/2016 வெள்ளிக்கிழமை இன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2016
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வரத்தினம் அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமாரி(ஆசிரியை- யாழ்/ கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்), நந்தகுமார்(நந்தன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயகுமாரி(மாலா- வவுனியா வளாக மாணவி), றஜிதகுமாரி(பிரதேச செயலகம்- சாவகச்சேரி), செல்வகுமாரி, கிருத்திகா(ஆசிரியை- வட்டக்கச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசமணி, காலஞ்சென்றவர்களான குமாரமுர்த்தி, பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேம்குமார்(UN), தவநிதி(பிரான்ஸ்), பிரபாகரன்(அரிசி ஆலை), சுசிகரன், செந்தில்குமரன்(விற்பனை மேற்பார்வையாளர்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகராஜான், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு அத்தானும்,
தர்சன், டனுசன்(பிரான்ஸ்), கிரிதரன், கிரிபரன், சுகிர்தன், கிஜானா, நிகாஷ், கிம்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.