Mr. Kanthaiya Punniamoorthy passed away on Thursday, March 3rd, 2016 - திரு. கந்தையா புண்ணியமூர்த்தி அவர்கள் 03/03/2016 வியாழக்கிழமை இன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2016
திரு. கந்தையா புண்ணியமூர்த்தி
(ஓய்வு பெற்ற தபால் அதிபர்)
தோற்றம்: 17-10-1927 - மறைவு: 03-03-2016
மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா கற்குழியை தற்கால வசிப்பிடங்களாகவும்; கொண்டிருந்த திரு. கந்தையா புண்ணியமூர்த்தி அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் இறைபதம் அடைந்தார்.
சிவபாக்கியம், தவமணி, துரைசிங்கம், காலஞ்சென்ற இராமசாமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரரும்.
வாசுகி (கணடா), தயாளினி (ஆசிரியர், சென் ஆன்ஸ், கொட்டகேனா), ஸ்ரீ கணேஷ் (சிரேஷ்ட உதவி முகாமையாளர், ஸ்ரீ லங்கா ரெலிக்கொம், வவுனியா), ஞானகுமாரி (இலண்டன்), வாசுகி (ஆசிரியர், யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லுரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்.
கஜானி, சரண்யா, ஜாதவன் (மூன்றாம் வருட மாணவன், SLIIT), ஜாவன்னியா, பிரசாந்தினி (விலங்கியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்), தர்சிகா (மூன்றாம் வருட விஞ்ஞானபீட மாணவி, யாழ். பல்கலைக்கழகம்), கீர்த்தனா, சாய்ஸ், ஆகாஷ், சர்வேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்.
நற்குணசிங்கம், பரமேஸ்வரி, ஜெயலட்சுமி, தனலட்சுமி, நாகராஜா, மகேந்திரராஜா, தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2016 அன்று, ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11:00 மணியளவில் 92, கற்குழி, வவுனியா இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் இறம்பைக்குளம் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.