Mr. Joseph Navaratnam Pieter passed away on Thursday, June 11th, 2015 - திரு. ஜோசப் நவரட்ணம் பீட்டர் அவர்கள் 11/06/2015 வியாழக்கிழமை அன்று மாதகலில் இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2015
மாதகலைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் நவரட்ணம் பீட்டர் அவர்கள் 11/06/2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பீட்டர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினி, லியோ, லிலானி, நிரானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்ரன், அல்பிறட், ஜெயமணி, கைபீட்டர், மற்றும் செபஸ்ரியன், இவாஞ்சலின், ஞானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரராஜன், லுசிலா, றமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷேன், அனோரா, ரயன், அன்ரு, ரொஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.